காவிரி வடகரை தலங்கள்
முதல் தலம்
கோயில் என்கின்ற சிதம்பரம்
மூலவர் - திருமூலட்டநாதர்
அம்பாள் - உமையம்மை , சிவகாம சுந்தரி
தலமரம் - தில்லை மரம்
தீர்த்தம் - சிவகங்கை, புலிமடு, வியாக்ரபாத, ஆனந்த, நாக, குய்ய, பிரம்ம,
சிவப்பிரியை, பரமானந்த கூபம் & திருப்பாற்கடல் தீர்த்தங்கள்
புராண பெயர் - தில்லை
தற்போதைய பெயர் - சிதம்பரம்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
முதல் தலம்
கோயில் என்கின்ற சிதம்பரம்
மூலவர் - திருமூலட்டநாதர்
அம்பாள் - உமையம்மை , சிவகாம சுந்தரி
தலமரம் - தில்லை மரம்
தீர்த்தம் - சிவகங்கை, புலிமடு, வியாக்ரபாத, ஆனந்த, நாக, குய்ய, பிரம்ம,
சிவப்பிரியை, பரமானந்த கூபம் & திருப்பாற்கடல் தீர்த்தங்கள்
புராண பெயர் - தில்லை
தற்போதைய பெயர் - சிதம்பரம்
மாவட்டம் - கடலூர்
மாநிலம் - தமிழ்நாடு
பாடியவர்கள் - அப்பர் , சம்பந்தர்
, சுந்தரர் , மாணிக்கவாசகர்
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது முதன்மையானது
* தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது முதன்மையானது
* சைவ
அடியார்களுக்கு கோயில் என்றால் அது இத்தலமான தில்லை என்கின்ற சிதம்பரத்தையே
குறிப்பதாகும்
* இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின்
மேல்பால் இருக்கின்றது
* பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர் . ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் திருமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பி , இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்ய, இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவனார் , தைமாத பூசத்தில் நாட்டிய தரிசனம் தந்ததாக வரலாறு.
* பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர் . ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் திருமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பி , இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்ய, இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவனார் , தைமாத பூசத்தில் நாட்டிய தரிசனம் தந்ததாக வரலாறு.
* திருமூலட்டநாதர் சிவலிங்க திருவடிவில் அர்த்தஜாமபூஜை முடிவில்
அனைத்து கோயில்களிலும் உள்ள சிவகலைகளும் ஒடுங்குவதாக வரலாறு சொல்லப்படுகிறது.
* சிவனார் திருமூலட்டநாதர் கிழக்கு நோக்கி திருக்காட்சி
தருகிறார். இச்சிவனாரின் சந்நிதி அருகில் அம்பாள் உமையம்மை என்ற பெயருடன்
தனிச்சன்னிதி கொண்டு தெற்கு நோக்கி திருக்காட்சி தருகிறார்.
* கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தத்தின்
மேற்பால் சிவகாமி அம்மை சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது. சிவகாமியம்மை நின்ற
கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறார்.
* சிவகாமியம்மை கோயிலுக்கு செல்லும் வழியில் மேற்கு கோபுரத்தை
ஒட்டி பாண்டிய நாயகம் என்ற புகழ்பெற்ற முருகப்பெருமானின் சந்நிதி உள்ளது.
இக்கோயிலில் முருகர் வள்ளி-தெய்வயானை இருவரும் அருகில் நின்றிருக்க மயில்மீது
அமர்ந்த கோலத்தில் திருக்காட்சி தருகிறார். முருகரின் இத்திருவடிவம் ஒரே கல்லால்
ஆனது
* சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது. இத்தில்லை காளியை தரிசித்த பின்பே திருமூலநாதரையும் , நடராஜரையும் தரிசிக்க வேண்டும் என்ற மரபும் சொல்லப்படுகிறது
* சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது. இத்தில்லை காளியை தரிசித்த பின்பே திருமூலநாதரையும் , நடராஜரையும் தரிசிக்க வேண்டும் என்ற மரபும் சொல்லப்படுகிறது
* பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலம்
* பஞ்சசபை தலங்களில் கனகசபைத் தலம்
* திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. அந்த வகையில் திருமூலநாதரையும் , நடராஜரையும் தரிசிக்க முக்தி தரும் தலம் இது
* பிரம்மா நடத்திய யாகத்தில் சிவனார் தோன்றிய கோலத்தை ரத்னசபாபதி என்கின்றனர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 - 11 மணிக்குள் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர்.
* சொர்ணாகர்ஷன பைரவர் நடராஜர் சந்நிதியின் உள்ளேயே , நடராஜரின் அருகில் திருக்காட்சி தருகிறார்
* ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் சிவகாமிஅம்மன் சன்னதியில் உள்ளது.
*அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம்.
* இறைவனின் விராட புருஷ வடிவத்தில் இருதயஸ்தான தலம்
* மூவர் பாடிய தேவார பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம்
* சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.
* நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது.
* திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவபதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய தலம்.
* இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசகர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம்.
* திருக்கோயிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராஜசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன் - விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும்.
-
சிற்றம்பலம் நடாராஜர் அருள்புரியும் இடம்
-
பொன்னம்பலம் என்பது சிற்றம்பலத்திற்கு முன்புள்ள இடம். இங்குதான் நாள்தோறும்
ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேக , ஆராதனைகள் செய்யப்படுகின்றன
-
பேரம்பலம் தேவசபை எனப்போற்றப்படுகிறது. உற்சவ வடிவங்கள் உள்ளன
-
நிருத்தசபை நடராஜர் சந்நிதி கொடிமரத்திற்கு தென்புறம் அற்புதமான வேலைப்பாடுகளுடன்
அமைந்துள்ள இடம். சிவனாரின் ஊர்த்துவதாண்டவத் திருவடிவம் இங்குதான் உள்ளது
-
ராஜசபை என்பது ஆயிரங்கால்மண்டபம். ஆனித்திருமஞ்சனத்தின் போதும், மார்கழி
திருவாதிரையின் போதும் ஒன்பதாம் நாள் இரவு நடராஜர் இங்கு எழுந்தருளி அடுத்தநாள்
காலை பக்தர்களுக்கு தரிசனம் தந்தருள்வது சிறப்பானது
* நால்வரில் அப்பர் மேற்கு வாயில்
வழியாகவும் , சம்பந்தர் தெற்கு வாயில் வழியாகவும் , சுந்தரர் வடக்கு வாயில்
வழியாகவும் , மாணிக்கவாசகர் கிழக்கு வாயில் வழியாகவும் சென்று சிவனாரையும் ,
நடராஜரையும் தரிசித்ததாக வரலாறு சொல்லப்படுகிறது
* சேக்கிழார் பெரிய புராணம் அரங்கேற்றிய தலம்
* மாணிக்கவாசகர் முக்தி தலம்
* சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி என வருடத்திற்கு ஆறு காலங்களில் மட்டுமே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் தலம்
* ஆலயத்தின் உள்ளேயே திவ்யதேசம் உள்ள மற்றொரு தலம்
* சேக்கிழார் பெரிய புராணம் அரங்கேற்றிய தலம்
* மாணிக்கவாசகர் முக்தி தலம்
* சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை, மாசி சதுர்த்தசி என வருடத்திற்கு ஆறு காலங்களில் மட்டுமே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் தலம்
* ஆலயத்தின் உள்ளேயே திவ்யதேசம் உள்ள மற்றொரு தலம்
* புகழ்பெற்ற பாண்டி நாயகம் முருகர் சந்நிதி உள்ள தலம்
* சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.
* சிதம்பர ரகசியம்: சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அதுபோல் இறைவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் தாத்பர்யமாக சொல்லப்படுகிறது.
* மார்கழி திருவாதிரை திருவிழா இங்கு 1௦ நாள் திருவிழாவாக
விமரிசையாக நடைபெறுகின்றது. இத்தலத்தில் நடைபெறும் மிக முக்கியமான திருவிழா இது.
இத்திருவிழாவின்போது மாணிக்கவாசகரை காலை , மாலை இரு வேளைகளிலும் நடராஜரின்
சந்நிதியில் எழுந்தருளச்செய்வது விசேஷமான ஒன்று. இச்சமயத்தில் திருவெம்பாவை
பாடல்கள் பாடப்படுவது சிறப்பான ஒன்று. ஆருத்ரா தரிசனத்திற்கு பிறகு
மாணிக்கவாசகருக்கும் தீபாராதனை நடைபெறுகிறது. நடராஜரின் விடையாற்றி உற்சவத்திற்கு
அடுத்தநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது
*
ஆனித்திருமஞ்சனம் இத்தலத்தில் நடைபெறும் மற்றொரு சிறப்புமிக்க உற்சவம்.
இவ்வுற்சவமும் 1௦ நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. இத்திருவிழாவின்போது முதல்நாள்
முதல் எட்டாம்நாள் வரை சோமாஸ்கந்தர், அம்மை சிவானந்த நாயகி , விநாயகர் , முருகர் ,
சண்டிகேஸ்வரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் தினமும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி
வீதியுலா வருவது சிறப்பான ஒன்று.
* சித்திரை
வருடப்பிறப்பு , திருவாதிரை நாள் , அமாவாசை முதலிய நாட்களில் நடராஜர் சிவகங்கை
தீர்த்தத்தில் தீர்த்தவாரி தந்தருள்வது சிறப்புமிக்க ஒன்று
*
தைப்பூசத்தன்று நடைபெறும் திருப்பாவாடை உற்சவம் குறிப்பிடத்தக்க ஒன்று.
தைப்பூசநாளில் தான் பகல் 12 மணியளவில் வியாக்ரபாதரும் , பதஞ்சலியும் சிவனாரின்
ஆனந்த தாண்டவக்கோலத்தை தரிசித்து அருள்பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது
*
மனநிம்மதி பெறவும் , நாட்டியக்கலையில் சிறந்து விளங்கவும் , உடற்பிணிகள் நீங்கவும்
, மழலைவரம் பெறவும் , குடும்ப ஐஸ்வர்யம் பெறவும் வழிபடவேண்டிய தலம்
தொடர்புக்கு
04144-227171
04144-230251
தரிசன நேரம்
காலை 6:00 - 12:00 &
மாலை 4:45 - 10:00.
அர்த்தஜாம பூஜை
10:00 - 10:30
இருப்பிடம்
கடலூரிலிருந்து 44 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். சென்னையில் இருந்து இத்தலம் சுமார் 25௦ கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு
04144-227171
04144-230251
தரிசன நேரம்
காலை 6:00 - 12:00 &
மாலை 4:45 - 10:00.
அர்த்தஜாம பூஜை
10:00 - 10:30
இருப்பிடம்
கடலூரிலிருந்து 44 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். சென்னையில் இருந்து இத்தலம் சுமார் 25௦ கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
Shiva: Tirumoolattanathar , Natarajar
Ambal: Umaiyammai , Sivakami Amman
Vriksham: Thillai
Theertham: Siva Ganga
Other: Pancha Bhoota Stalam(Aakasam), Kanakasabhai
Patikam : Sambandar, Appar, Sundarar, manickavasagar
Travel Base: Chidambaram
Ambal: Umaiyammai , Sivakami Amman
Vriksham: Thillai
Theertham: Siva Ganga
Other: Pancha Bhoota Stalam(Aakasam), Kanakasabhai
Patikam : Sambandar, Appar, Sundarar, manickavasagar
Travel Base: Chidambaram
Location: Chidambaram (Chola-North of Kaveri)
Chidambaram is always referred to as the first of the Tevara Paadal Petra Stalangal and is also regarded as the first of the Tevara Stalangal located on the Northern banks of the river Kaveri in the Chola region of Tamilnadu.
Chidambaram is one of the 5 dance Halls of Shiva (Kanakasabhai).The five dance halls areChidambaram, Madurai, Tiruvalankadu, Tirunelveli and Kutralam.
This temple is home to Chidambara Rahasyam, concept of nothingness (aroopam). Shiva is said to have revealed a vision of his cosmic dance to Patanjali, Vyagrapadar and to all Devashere. In terms of its antiquity, richness in terms of worship & festival traditions, in architectural & sculptural splendour, in its association with music & dance, Chidambaram is a center second to none in truly representing the rich Indian cultural heritage.
History: The Tevaram hymns were rediscovered here after a long hiatus, under the initiative of the monarch Raja Raja Cholan. The Chidambaram temple predates the Tevaram hymns. The Imperial Cholas considered Nataraja to be their tutelary deitiy and heaped patronage on this temple, and their tradition was continued by the Pandyas and the Vijayanagar Kings.
The Temple: Towering gopurams with thousands of figurines, mandapams with sculptured pillars, lend special interest to this vast temple complex. Govindaraja Perumal Temple is a Vaishnava Divya Desam within this complex There are several other features of interest in Chidambaram.
Festivals: A whole range of worship services are offered to Natarajar and to Tirumoolattaanar here on a daily basis. Margazhi Tiruvadirai and Ani Tirumanjanam provide a climactic finish to the 2 annual festivals celebrated with great pomp here.
Significance: Chidambaram is one of the most ancient and
most celebrated of shrines in India. It is of great religious as well as
historic and cultural significance. Chidambaram is associated with Nataraja, or
Shiva in his Ananda Tandava pose (the Cosmic Dance of bliss) in the cosmic
golden hall and the hall of consciousness (Chit Sabha). Shiva is also
worshipped in the "formless form" of the Chidambara Rahasyam, while
the temple is known for its Akasa Lingam, an embodiment of Shiva as the formless
Space. The word "Koyil" or temple in the Tamil Saivite tradition
refers to none other than the Chidambaram Nataraja temple.
Antiquity: The origins of this vast temple are buried
in antiquity. Literature talks of a tradition of Shiva (Nataraja) worship in
existence even as early as the Sangam period (very early on in the Christian
era), and the Tamil Saints have sung its fame when an established worship
tradition was in place. The later Chola Kings (Aditya I and Parantaka I)
adorned the roof of the shrine with gold, and the other Chola Kings treated
Nataraja as their guardian deity and made several endowments to the temple as
temple inscriptions testify. The Pandya Kings who followed them, and the later
Vijayanagar rulers made several endowments to the temple. There is a stone
image of Krishnadevaraya in the North Gopura which he is said to have erected.
In the wars of the 18th century, this temple was used as a fort, especially
when the British General Sir Eyre Coote unsuccesfully tried to capture it from
the Mysore Kings. During this period, the images of Nataraja and
Sivakamasundari were housed in the Tiruvarur Tyagaraja temple for safety.
Muthuswamy Deekshitar, one of the foremost
composers in the Karnatic Music tradition sings the glory of this temple in his
kriti 'Ananda Natana Prakasam'. The Alwar Poems of the Naalayira Divya
Prabandam sing the glory of Vishnu, whose image is also housed in this temple,
and his shrine is referred to as 'Tiruchitrakootam'. Adi Sankara is said to
have presented a Spatika Lingam which is still under worship in this temple.
Sekkizhaar's Periya Puranam, describing poetically the life of the Saivite
Saints (63 in number) was composed in the 1000 pillared hall, and was expounded
by the author himself in the presence of the Chola emperor Kulottunga II, who
had comissioned the work, amidts great festivity and fanfare.
Each of the four most revered Saivite Saints
(Appar, Sundarar, Sambandar and Manikkavacakar) has worshipped at Chidambaram,
and the bulk of Manikkavacakar's work is in praise of Shiva at Chidambaram.
Accordingly, their images are placed in the temple entrances corresponding to
their points of entry into the temple. (Sambandar - South, Appar - West,
Sundarar - North and Manikkavacakar - East).
Legends associated with this temple:
Aadi Sesha, the serpent (couch) of Vishnu, heard from Vishnu the grandeur of
Shiva's cosmic dance. Filled with irrepressable desire to witness this dance in
person at Chidambaram, Seshan descended to the earth as Patanjali (the one who
descended). Vyagrapaadar, another devotee of Shiva prayed to obtain the tiger's
claws so that he could obtain with ease the sacred Vilva leaves meant for
Shiva's worship at Chidambaram. At the appointed hour, Shiva (with Sivakami)
granted to Patanjali and Vyagrapaadar, a visual treat in the form of his Cosmic
Dance of Bliss, to the accompaniments of music played by several divine
personalities in the Hindu pantheon. This Dance of Bliss is said to have been
witnessed by Vishnu, and there is a Govindaraja shrine in the Natarajar temple
commemorating this. The dance of bliss of Shiva, is also said to have been
enacted upon Shiva's (Bhikshatana) victory over the married ascetics of Daruka
Vanam.
Yet another legend, commemorating the dance
duel between the doyens of dance Shiva and Kali is associated with Chidambaram.
Shiva is said to have lifted his left foot towards the sky in the Urdhuva
Tandava posture, a definite male gesture, which out of adherence to protocol,
Kaali could not reciprocate, thereby causing Shiva to emerge victorious,
delegating Kaali to the status of a primary deity in another temple in the
outskirts of Chidambaram. This legend is portrayed in the Nritta Sabha, one of
the halls within the Chidambaram temple.
There is another recent legend associated
with this temple. The sacred Tamil works of the Nayanmaars had been missing for
several years, and it was during the period of Raja Raja Chola (the builder of
the Grand temple at Tanjavur) that formal research was initiated to trace these
fine works of devotional literature. These works of the Saivite Saints - rich
in musical content were recovered in a dilapidated state in one of the chambers
in this vast temple, after the monarch brought images of the Saint trinity in
procession to the temple.
Nataraja: The dance of bliss, or the Ananda Tandavam
of Shiva is said tosymbolize the five divine acts (pancha krityas) of creation,
sustenance, dissolution, concealment and bestowment of grace. The dance of
Shiva has been frozen in metal and held in worships in Nataraja Sabhas, in
virtually all of the Saivite temples in Tamilnadu. Five of the foremost Sabhas
(Pancha Sabhai) are at Chidmbaram (Kanaka Sabhai the hall of gold), Madurai
(Rajata Sabhai the hall of Silver), Tiruvalangadu near Chennai (Ratnasabhai the
hall of rubies), Tirunelveli (Tamrasabhai the hall of copper) and Kutralam near
Tirunelveli (Chitrasabhai the hall of pictures). Other dance halls of
significance are Adri Sabhai (the Himalayas), Aadi Chitsabhai (Tiruvenkaadu
near Chidambaram) and Perur Kanakasabhai (Patteeswarar temple at Perur near
Coimbatore).
Architecture: The Chidambaram Natarajar temple is a
specimen of the assimilation of several architectural styles. The innermost
sanctum of the temple, houses the grand images of Shiva (Nataraja) and Parvati (Sivakami)
in the ChitSabha or the hall of consciousness, adjoining which is the
KanakaSabha or the Golden Hall, both these structures resting on a raised
platform. The innermost prakaram surrounds this holiest of shrines, and to the
South West of Nataraja, is the shrine of Govindaraja Perumaal facing the East.
The Chitsabha, the holiest shrine in the
temple, is a wooden structure supported with wooden pillars, with a hut shaped
roof. It is in this hall, that the images of Nataraja and Sivakami are housed, in
front of a set of two curtains, the inner (invisible) one being red in color,
the outer one being black in color. To the right of Shiva, is the revered
Chidambara rahasyam - or a representation of emptiness garlanded with golden
vilva leaves. The curtain in front of the Chidambara Rahasyam, representing
Shiva (and Parvati) in the formless form (Aroopam) is lifted ceremoniously
during worship services, with offerings of lamps. Also in the Chitsabha are
images of Ratnasabhapati (Nataraja of Ruby), the Spatika Lingam of
Chandramauleeswara, Swarnakarshana Bhairavar, Mukhalingam etc.
The Golden Hall, or KanakaSabha is
immediately in front of the ChitSabha, both being
on an elevated platform as mentioned before, with silver panelled doors in
front. The ChitSabha itself is a meter or so higher than the Kanakasabha and is
reached by a flight of 5 silver plated steps, marking the five aksharas (or
syllables) of the Panchakshara Mantram (the five syllabled Namasivaya).
Across from the Nataraja shrine in he second
prakaram is the Nritta Sabha or the hall of dance with some fine pillars,
housing an image of Shiva in the Urdhva tandava posture, winning over Kaali in
a dance duel, and an image of Sarabheswara, another form of Shiva. The Nritta
Sabha with fine pillars is in the form of a chariot drawn by horses. The Deva
Sabha or the house of Gods is also in the second prakaram, housing festival
images of the Pancha Murtis (Somaskandar, Parvati, Vinayaka, Subramanya and
Chandikeswara) and other deities. Mulanathar, or the representation of Shiva as
a Lingam is housed in the second prakaram.
The outermost prakaram is home to the grand
Sivakami Amman temple, the Sivaganga tank and the 1000 pillared hall or the
Raja Sabha, where Nataraja is brought during two annual festivals. The vast
Sivakami Amman shrine is a temple in its own right. Ceilings on the
mukhamandapam of this temple have paintings from the Nayaka period. There are
friezes of dancers, drummers and musicians all along the enclosing walls of
this temple. The thousand pillared hall has witnessed several grand events in
history. This hall is also designed in the form of a chariot. Its entrance
features two elephants, and on the basement there is a frieze of dancing
figures. The 100 pillared hall, also in the outermost prakaram is also of
artistic value, as is the shrine of Subramanya, which dates back to the Pandya
period. The Subramanya shrine is also in the form of a chariot, and is referred
to as the 'Pandya Nayakam'.
Perhaps the most magnificient structures in
the temple are the four lofty gopurams or
towers in the four cardinal directions, piercing the walls of the outermost
prakaram. Each is a gigantic masterpiece in itself - about 250 feet in height,
with seven tiers. The Western tower is the oldest one. In the towers, on either
side of the gateways there are representations of the 108 poses of the
classical Bharata Natyam Tradition as enunciated in the Classic Natya Sastra.
The towers are embellished with images from Hindu mythology. From the second
tier onward, on each of the Gopuram, are seen images of various manifestations
of Shiva such as Bhikshatana, Kankala (both being ascetic forms),
Kalyanasundarar, Somaskandar etc. (bestowers of prosperity). There are no
representations of Nataraja on the temple towers, as this image is reserved for
the innermost shrine alone.
Worship protocol: Six worship services
are offered in this temple each day at the shrine of Nataraja - the last of
which is the ArdhaJaama Puja (the most special one), where the padukas
(footwear) of Nataraja are ceremoniously taken to the Palliarai (night chamber)
of Shiva and Parvati after elaborate rituals. It is believed that the entire
pantheon of divine figures in the Hindu system of beliefs is present during
this occasion. The first puja in the morning involves the waking up of Shiva,
and a transport of the padukas back to the main shrine, followed by fire
rituals and ablutions to the crystal Shivalingam. The worship services that
follow at about 9:30, and then at noon, and at 5 in the evening and at 7 pm
involve a combination of rituals involving ablutions to the Crystal Lingam and
the ceremonial show of lamps to Nataraja and Sivakami amidst the chanting of
Vedic and Tamil hymns. The Shiva Agama system of temple rituals followed in
almost all of the Saivite temples in Tamilnadu, is not followed at Chidambaram.
It is a unique worship protocol said to have been prescribed by Patanjali that
is followed at this temple.
Festivals: Two annual Bhrammotsavams at Chidambaram
are of great significance, as they involve colorful processions of festival
deities in the car streets. The grandest of these occurs in the month of
Margazhi (Dec 15 - Jan 15), concluding on the full moon day corresponding to
the Arudra Darisanam festival (Arudra Darisanam is celebrated in Saivite
temples all over Tamilnadu). This ten day festival at Chidambaram involves a
grand scheme of traditional observances commencing with the hoisting of the
temple flag on the first day, followed by colorful procesions of the five
deities (Pancha Murthys) on the first eight days on various mounts. The fifth
day features Mount Kailasam, while the sixth day features the elephant mount.
It is only on the ninth day that Nataraja leaves his sanctum, and is taken in a
procession through the car streets, in the grand temple car. This is a special
occasion and crowds throng to see it. Local fishermen communities traditionally
offer gifts to Nataraja during this procession. Nataraja then returns to the
Raja Sabha of the temple, where in the pre-dawn hours of the next day, while
the moon is full, special abhishekams are performed to Nataraja, in the
presence of thousands of devotees, and this ritual is followed by the royal
audience of Nataraja in the Raja Sabha. In the afternoon, Nataraja returns to
the shrine ceremoniously from the Raja Sabha, amidst an enactment of the Ananda
Tandavam or the Dance of Bliss.
The second of the Bhrammotsavams happens in
the month of Aani, and it concludes with Aani Tirumanjanam on the tenth day, in
a manner similar to Arudra Darisanam in Margazhi. It is interesting that these
annual Bhrammotsavams or festivals happen in the months immediately preceding
the summer and winter solstices (ie. Gemini and Sagittarius).
Live dance performances have been introduced
to the temple recently, in the form of annual dance festivals.
Access and Accomodation: The
temple town of Chidambaram is home to the Annamalai University, and it has
several modern lodging facilities. The Tamilnadu Tourist Development
Corporation operates one of its hotels at Chidambaram. Chidambaram is on the
Chennai Tiruchirappalli Main line, between Villuppuram and Thanjavur. It is
well connected with Chennai by a host of train and bus services. By road it is
only 235 kilometers South of Chennai. Thanjavur is only about 100 kilometers
away from Chidambaram. Chidambaram is literally the Northern gateway to the
temple trough of Tamilnadu - the Thanjavur - Tiruvarur - Nagapattinam districts
featuring hundreds and hundreds of ancient temples, which can be easily
accessed from the towns of Mayiladuturai, Kumbhakonam, Thanjavur, Tiruvarur and
Nagapattinam.