வியாழன், 15 பிப்ரவரி, 2018

காவிரி வடகரை தலங்கள் -  63     





காவிரி தென்கரை தலங்கள் -  128



பாண்டி நாட்டு தலங்கள்   -  14




கொங்கு நாட்டு தலங்கள் -  7





நடு நாட்டு தலங்கள்  -  23




தொண்டை நாட்டு தலங்கள்  -   32









மலை நாட்டு தலம்   -   1


துளுவ நாட்டு தலம்   -  1




வட நாட்டு தலங்கள்  -  5


  • ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், கர்நூல்
  • பத்ரிநாத் நீலாசலநாதர் திருக்கோயில் , இந்திரநீலப் பருப்பதம் , பத்ரிநாத்
  • கெளரிகுண்டம் அருள்மன்னேஸ்வரர் திருக்கோயில் , அநேகதங்காபதம் , ஹரித்வார்-கேதார்நாத்
  • திருக்கேதாரம் கேதாரீஸ்வரர் திருக்கோயில் , கேதார்நாத்
  • திருக்கைலாயம் கயிலைமலையார் திருக்கோயில் , கைலாயம் 


ஈழ நாட்டு தலங்கள் -  2




So total     ----à    63 + 128 + 14 + 7 +  23 + 32 + 1 + 1 + 5 + 2  =  276

இவை தவிர அட்ட வீரட்டத்தலங்களில் தேவார வைப்புத்தலமாக விளங்கும்

1. திருவழுவூர்

மற்றும் நவக்கிரகத்தலங்களான

2. சூரியனார் கோயில் ,

3. திங்களூர் ,

4. கீழ்பெரும்பள்ளம் ( இவை மூன்றுமே தேவார வைப்புத்தலங்கள் )


ஆகிய நான்கு தலங்களை சேர்த்து மொத்தம் 

280 தேவாரத்தலங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக