காவிரி வடகரை தலங்கள் - 63
- சிதம்பரம் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், கடலூர்
- திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில், கடலூர்
- திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில், கடலூர்
- ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- பூம்புகார் பல்லவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில், நாகப்பட்டினம்
- கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- நீடூர் சோமநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்
- கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருக்குரக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருவாய்பாடி பாலுகந்தநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
- சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- கொட்டையூர் கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
- இன்னம்பூர் எழுத்தறிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருவைகாவூர் வில்வவனேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருவையாறு ஐயாறப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்
- தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருமழபாடி வைத்தியநாதர் திருக்கோயில், அரியலூர்
- கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில், அரியலூர்
- திருக்கானூர் செம்மேனிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
- அன்பில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
- மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
- திருப்பாற்றுறை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
- திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
- திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
- திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
- ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
காவிரி தென்கரை தலங்கள் - 128
- அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், கரூர்
- குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், கரூர்
- திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் திருக்கோயில், திருச்சி
- உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருச்சி
- உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
- திருச்சி தாயுமானவர் திருக்கோயில், திருச்சி
- திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில், திருச்சி
- திருநெடுங்குளம் நெடுங்களநாதர் திருக்கோயில், திருச்சி
- திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- கண்டியூர், பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
- பாபநாசம் பாலைவனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- ஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் திருக்கோயில், தஞ்சாவூர்
- பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- கீழபழையாறை வடதளி சோமேசர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருவலஞ்சுழி திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
- கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- கும்பகோணம் சோமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருவிடைமருதூர் மகாலிங்கம் திருக்கோயில், தஞ்சாவூர்
- ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- புஞ்சை நற்றுணையப்பர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருவேட்டக்குடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
- திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
- தருமபுரம் யாழ்மூரிநாதர் திருக்கோயில், புதுச்சேரி
- திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், காரைக்கால்
- திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- அம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருமாகாளம் மகாகாளநாதர் திருக்கோயில், திருவாரூர்
- திருமீயச்சூர் மேகநாதர் திருக்கோயில், திருவாரூர்
- திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- சிதலப்பதி முக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- அன்னியூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- கருவேலி சற்குணேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருநறையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- அழகாபுத்தூர் படிக்காசுநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
- சிவபுரம் சிவகுருநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
- சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்
- நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருக்கொண்டீஸ்வரம் பசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் திருக்கோயில், திருவாரூர்
- திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருக்கண்ணபுரம் ராமநாதர் திருக்கோயில், திருவாரூர்
- திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோயில், திருவாரூர்
- தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் திருக்கோயில், திருவாரூர்
- திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர்
- ஆருர் அரநெறி அசலேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர்
- விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், திருவாரூர்
- கரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) திருக்கோயில், திருவாரூர்
- மணக்கால்ஐயம்பேட்டை அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- குடவாசல் கோணேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருச்சேறை சாரபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- ஆண்டான்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- அவளிவணல்லூர் சாட்சிநாதர் திருக்கோயில், திருவாரூர்
- பரிதியப்பர்கோவில் பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
- கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோயில், திருவாரூர்
- பாமணி நாகநாதர் திருக்கோயில், திருவாரூர்
- திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் திருக்கோயில், திருவாரூர்
- கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- இடும்பாவனம் சற்குணநாதர் திருக்கோயில், திருவாரூர்
- கற்பகநாதர்குளம் கற்பகநாதர் திருக்கோயில், திருவாரூர்
- தண்டலச்சேரி நீள்நெறிநாதர் திருக்கோயில், திருவாரூர்
- கோட்டூர் கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருவண்டுதுறை வண்டுறைநாதர் திருக்கோயில், திருவாரூர்
- திருக்கொள்ளம்புதூர் வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- ஓகைப்பேரையூர் ஜகதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் திருக்கோயில், திருவாரூர்
- திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் திருக்கோயில், திருவாரூர்
- திருநாட்டியத்தான்குடி ரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருவாரூர்
- கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில், திருவாரூர்
- வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- கச்சனம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
- திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- அகஸ்தியன் பள்ளி அகத்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- கோடியக்காடு கோடிக்குழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்
- திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் திருக்கோயில், திருவாரூர்
தொண்டை நாட்டு தலங்கள் - 32
- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில், காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
- ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் சத்யநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்
- குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
- திருமாகறல் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
- செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
- திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
- திருவல்லம் வில்வநாதேஸ்வரர் திருக்கோயில், வேலூர்
- திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
- தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயில், வேலூர்
- எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
- கூவம் திரிபுராந்தகர் திருக்கோயில், திருவள்ளூர்
- திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
- திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
- பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
- திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
- காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில், சித்தூர்
- திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில், திருவள்ளூர்
- பாடி, திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், சென்னை
- வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை
- திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், சென்னை
- திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை
- திருக்கச்சூர் கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில், காஞ்சிபுரம்
- திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
- திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
- அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
- திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
- ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
- இரும்பை மகாகாளேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
நடு நாட்டு தலங்கள் - 23
- திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
- விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- நெய்வணை சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
- திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
- அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
- டி. இடையாறு மருந்தீசர் திருக்கோயில், விழுப்புரம்
- திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
- திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- திருவண்டார்கோயில் பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
- திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
- கிராமம் சிவலோகநாதர் திருக்கோயில், விழுப்புரம்
- பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
- திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
- திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை
- கிளியனூர் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
பாண்டி நாட்டு தலங்கள் - 14
- மதுரை சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை
- செல்லூர், மதுரை திருவாப்புடையார் திருக்கோயில், மதுரை
- திருப்பரங்குன்றம் சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், மதுரை
- திருவேடகம் ஏடகநாதர் திருக்கோயில், மதுரை
- பிரான்மலை கொடுங்குன்றநாதர் திருக்கோயில், சிவகங்கை
- திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோயில், சிவகங்கை
- திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை
- ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில், ராமநாதபுரம்
- திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், ராமநாதபுரம்
- காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை
- திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை
- திருச்சுழி திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர்
- குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில், திருநெல்வேலி
- திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
கொங்கு நாட்டு தலங்கள் - 7
- அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்பூர்
- திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில், திருப்பூர்
- பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
- வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், கரூர்
- கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
- கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்
மலை நாட்டு தலம் - 1
- திருவஞ்சிக்குளம் மகாதேவர் திருக்கோயில், திருச்சூர்
துளுவ நாட்டு தலம் - 1
- திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில், உத்தர் கன்னடா
வட நாட்டு தலங்கள் - 5
- ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், கர்நூல்
- பத்ரிநாத் நீலாசலநாதர் திருக்கோயில் , இந்திரநீலப் பருப்பதம் , பத்ரிநாத்
- கெளரிகுண்டம் அருள்மன்னேஸ்வரர் திருக்கோயில் , அநேகதங்காபதம் , ஹரித்வார்-கேதார்நாத்
- திருக்கேதாரம் கேதாரீஸ்வரர் திருக்கோயில் , கேதார்நாத்
- திருக்கைலாயம் கயிலைமலையார் திருக்கோயில் , கைலாயம்
ஈழ நாட்டு தலங்கள் - 2
- மன்னார் மாவட்டம் திருக்கேதீச்வரர் திருக்கோயில், இலங்கை
- திருகோணமலை கோணேஸ்வரர் திருக்கோயில், இலங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக